திங்கள், 2 ஜூலை, 2012

48.முப்பெரும் விழா- பணிப்பகிர்வு

மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 48 ஆவது ஆண்டுவிழா பணிப் பகிர்வு தொடர்பான செயற்குழுக் கூட்டம் 1.07.12 மாலை மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
கீழ்க்கண்டவாறு விழாப் பணிப் பகிர்வு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1.வாயில் வரவேற்பு   திருமதி ஆர்.நீலா, அ.மாது, திரு.சு.இராசேந்திரன்.அய்.பிரகாசம்
2.மாணவர் பதிவு, வருகைப்பதிவு  திருவாளர்கள் நா.செந்தி்ல்பாண்டியன், ஆ.குமார், ச.கோகர்ணேசன்.
3.சிறப்பு விருந்தினர் கவனிப்பு  திருவாளர்கள் இரா.செல்லையா, ரெ.சு.காசிநாதன்.
4.அரங்க மேலாண்மை  திருவாளர்கள் மகா.சுந்தர், ஹரிமோகன்,இராச.ஜெய்சங்கர்.
5.விருதுகள், நூல்கள், சான்றிதழ்கள் பொறுப்பு திருவாளர்கள் க.மதிவாணன், வெ.பரமசிவம், சிதம்பர ஈசுவரன்.
6.விளம்பரம்,தகவல் தொடர்பு  திருவாளர்கள் கண்ணதாசன், செந்தில்பாண்டியன்.
7.விழாத்தலைமை திரு.பொன்.பாலசுப்பிரமணியன்.
8.விழாத் தொகுப்புரை  கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன்
9.இன்னிசை வழங்கல் திரு.சிதம்பர ஈசுவரன்.
10.வரவேற்புரை  புலவர் மு.பா.
11.மாணவச் சாதனையாளர் அறிமுகம் திரு.ரெ.சு.காசிநாதன், நா.செந்தில்பாண்டியன்.
12.முதல்மாணவர் அறிமுகம்  திரு.க.மதிவாணன்.
13.தேநீர்,ரொட்டி, உணவு வழங்கல் பொறுப்பு  திருவாளர்கள் கண்ணதாசன். சங்கரநாராயணன், வள்ளியப்பன், ஆ.குமார், கோகர்ணேசன்,வெ.பரமசிவம்.
14.நிகழ்ச்சி ஆவணப்படுத்தல், ஒளிப்படம்  மகா.சுந்தர், அன்பு இரவிக்குமார்.
15.நன்றியுரை  பாவலர் பொன்.கருப்பையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக