சனி, 21 டிசம்பர், 2013

பாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்

பாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள்.

1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல்.

2. பாஞ்சாலி சபதம் - விசயன் ( அருச்சுணன் ) வீமனுக்கு உரைத்ததாக.

3. காந்திமதிநாத பிள்ளை.

4. பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு.

5. வீரமிலா நாய்கள் விலங்காமிள வரசன்தன்னை மிதித்துத் தராதரத்திற்ப் போக்கியேப் பொன்னையவள் அந்தப்புரத்தில் சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினர். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

6. குயில் பாட்டு.

7. தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன், வெண்ணிலாவில் பாங்கியோடென்று சொன்னாய்.

8.பாரதியாரின் இளையமகள் சகுந்தலாவிற்காக.

9. பாவித் துரியோதனன் செந்நீர் அந்தப்பாழ் துச்சாதனன் ஆக்கை யிரத்தம் மேவியிரண்டும் கலந்து.

10. 1913 அக்தோபர் “ஞானபாநு” இதழில்.

உங்கள் விடைகள் சரிதானே...? வாழ்த்துகள்.

2 கருத்துகள்:

  1. அய்யா நம்மோடு ஒத்த கருத்துள்ள -ஆசிரியல்லாத ஒரு நண்பர் -- முனைவர் வா.நேரு அவர்களின் இந்தத் தளத்தின் நட்பு வட்டத்தில் சேர அழைக்கிறேன் - http://vaanehru.blogspot.in/2013/12/blog-post_29.html

    பதிலளிநீக்கு